லேசர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்ட புதிய ஆடி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லேசர் ஹெட்லைட்டுகளுடன் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 காரின் டெலிவிரி விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில், ஆடி கார் நிறுவனமும் லேசர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்ட காரை அறிமுகம் செய்துள்ளது.
வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு கண்காட்சியில் லேசர் ஹெட்லைட்டுகள் கொண்ட புதிய ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலில் இங்கிலாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த புதிய கார் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது. மொத்தம் 99 கார்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும். ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் என்ற பெயரில் வரும் இந்த லிமிடேட் எடிசன் மாடலில் இடம்பெற்றிருக்கும் லேசர் ஹெட்லைட் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.
அறிமுகம்
அடுத்த ஆண்டு லாஃபெராரி பிராண்டில் ஸ்பைடர் மற்றும் எஃப்எக்ஸ்எக்ஸ் என்ற இரு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ஃபெராரி திட்டமிட்டிருக்கிறது.
லாஃபெராரி ஸ்பைடர்
லாஃபெராரி ஸ்பைடர் என்ற பெயரில் இந்த புதிய கன்வெர்ட்டிபிள் மாடல் வருகிறது. மொத்தம் 50 கார்களை விற்பனை செய்ய ஃபெராரி திட்டமிட்டுள்ளது. 499 லாஃபெராரி கார்களில் 50 கார்கள் ஸ்பைடர் மாடலில் வெளியிட ஃபெராரி திட்டமிட்டுள்ளதாம்கடந்த ஆண்டு ஃபெராரி நிறுவனத்தின் புதிய லாஃபெராரி ஸ்போரட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மிக கவர்ச்சியான டிசைன் கொண்ட இந்த கார் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
மொத்தம் விற்பனை செய்யப்பட இருந்த 499 கார்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், லாஃபெராரிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து உற்சாகமடைந்துள்ள ஃபெராரி நிறுவனம் அதன் கூரை இல்லாத கன்வெர்ட்டிபிள் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு மாடல்
லாஃபெராரியின் கன்வெர்ட்டிபிள் மாடல் தவிர்த்து, லாஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் என்ற ரேஸ் வெர்ஷனையும் ஃபெராரி அறிமுகம் செய்கிறது. இந்த லாஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் ரேஸ் காரில் 1050 எச்பி பவரை அளிக்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது உண்மையானால், மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரைவிட(986எச்பி) அதிக பவர் கொண்ட மாடலாக இருக்கும். மொத்தம் 30 லாஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன
எஞ்சின்
இந்த ஸ்போர்ட்ஸ்
காரில் 570 எச்பி
பவரையும், 540 என்எம்
டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்ட 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. குவாட்ரோ
ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த ஆடி கார் 0- 100 கிமீ வேகத்தை இந்த கார் 3.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு
320 கிமீ
வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. கார்பன் ஃபைபர் போன்ற இலகு ரக பாகங்களால்
கட்டமைக்கப்பட்ட இந்த கார் லிட்டருக்கு 7.74 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்கூச்சம் இருக்காது
எதிரில் வரும்
வாகன ஓட்டிகளுக்கு இந்த ஹெட்லைட்டுகளிலிருந்து வெளிவரும் ஒளி அதிக கண்
கூச்சம் தராது என்பது இதன் மற்றொரு கூடுதல் அம்சம். இது எல்இடி ஹெட்லைட்டுகளைவிட
இரட்டிப்பு ஒளி வெள்ளத்தை வழங்கும்.
வேகத்துக்கு
தக்கவாறு...
60 கிமீ
வேகத்தை கார் தாண்டும்போது லேசர் ஹெட்லைட்டுகளின் பிரகாசமும், ஒளியை பாய்ச்சும் தூரமும் அதிகரிக்கும்.
எல்இடி ஹெட்லைட்டுகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
விலை
இங்கிலாந்தில் செப்டம்பர்
- நவம்பர் மாதங்களுக்கு இடையில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய
ஆடி ஸ்போர்ட்ஸ் கார் 1,60,025 பவுண்ட் விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.60 கோடி விலையில் விற்பனைக்கு வர
இருக்கிறது.
முன்னுரிமை
லாஃபெராரியின் இந்த புதிய வகை லிமிடேட் எடிசன் கார்களை ஃபெராரி வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்யவும் திட்டம் இருக்கிறதாம்.
No comments:
Post a Comment